விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் மூன்று முடிச்சு சீரியல், ப்ரோமோ வீடியோ வைரல்
சன் டிவியில் புதியதாக மூன்று முடிச்சு என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக சன் டிவி சீரியல்கள் பெரும்பாலும் அனைவரையும் கவரும்...