ஆசை பட நடிகை சுவலட்சுமி லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்
தமிழ் சினிமாவில் பக்தி படங்கள் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்தில் நடித்தவர் சுவலட்சுமி. இது மட்டுமல்லாமல் பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். வழக்கம்போல திருமணம் செய்து கொண்டு...