பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து சொதப்பலில் சிக்கிய எதிர்நீச்சல். ரசிகர்கள் கேள்வி
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் சமீபத்திய எபிசோடில் ஜனனி கேட்ட கேள்விகளுக்கு ஜீவானந்தம் சரியாக பதில் சொல்லாதது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஜனனி...