டாக்டர் சொன்ன வார்த்தை.கதறிய விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அண்ணாமலை ஹாஸ்பிடல் அனுமதிக்கப்பட்டிருக்க சீப் டாக்டர் வந்து தான் எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும்...

