முத்து போட்ட பிளான்.. சிக்குவாரா ரோகிணி? பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!
ரோகினி சிக்க வைக்க முடிவெடுத்துள்ளார் முத்து. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் ஏற்கனவே ரோகிணி ஜீவாவிடம் வாங்கிய பணத்தை மலேசியா பணம் என்று...

