ரோகினிக்கு பதிலடி கொடுத்த மீனா. கோபத்தில் விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எல்லோரும் முத்து பக்கம் பழியை திருப்பிவிட அண்ணாமலை நீ செய்யற நல்லது கெட்டதெல்லாம் கோவத்துல...