கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் சிருஷ்டி டாங்கே.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிருஷ்டி டாங்கே. விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தமிழில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தாலும் பெரிய நடிகர்களுடன் இணைந்து...