கணவருடன் கியூட் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட சிம்ரன்,வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுக்கு ஜோடியாக 90-களில் நடித்து வந்த இவர் பேட்ட படத்தின் மூலம் மீண்டும் நாயகி ஆக நடிக்க...

