பயங்கர கவர்ச்சியில் ரசிகர்களை திணற வைத்த நிதி அகர்வால்.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி, சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிதி அகர்வால். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில்...