கொளுத்தி போட்ட மித்ரா, ஹாஸ்டல் வார்டனிடம் மன்னிப்பு கேட்ட ஆனந்தி, இன்றைய சிங்க பெண்ணே எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிங்க பெண்ணே. இந்த சீரியலில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது....