ஹீரோயினாக களமிறங்கும் சாரா. வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்
தமிழ் சினிமாவில் ஏ எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வ திருமகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் சாரா. இதனை தொடர்ந்து மேலும் பல...