நண்பரைத் தாண்டி… சகோதரர்: ராகுல் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய சமந்தா
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா, தனது திரையுலக வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளார். சில காலமாக திரையில் இருந்து விலகியிருந்த அவர், தற்போது மீண்டும் தனது நடிப்புப் பயணத்தைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளார்....