பண்டிகைகளுக்கு வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்த சீரியல் நடிகை ஹிமா பிந்து.!!
டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ். புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தை ஏறி இறங்கியவுடன் உடனே இடது பக்கத்தில் ஸ்டோர் இருப்பதால், பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லை. இங்கு 2-வீலர் மற்றும்...

