ஆகாஷ் கொடுத்த ஐடியா, சந்திரிகாவிற்கு தெரிந்த உண்மை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆகாஷ் கண்டிப்பா இனியா தள்ளி விட்டு நித்திஷ் செத்து இருக்க மாட்டான் சுதாகர் தான் கொலை...