சந்தியாவை திட்டிய சிவகாமி. அதிர்ச்சியில் அர்ச்சனா. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவகாமி வீட்டை துடைத்துக் கொண்டிருக்க அப்போது சந்தியா போனில் பேசிக்கொண்டே மார்ச்சரியிலிருந்து வீட்டுக்குள்...