பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் வீடியோ வெளியிட்ட இனியா..!
கடைசி நாள் ஷூட்டிங் வீடியோ வெளியிட்டு கண்கலங்கியுள்ளார் இனியா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.தற்போது இந்த சீரியல் ஆகஸ்ட் முதல் வாரத்தோடு முடிவுக்கு வரப்போகிறது. இதனால் அதில்...