லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கோமதி.வைரலாகும் போட்டோ
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை நிரோஷா. நடிகை ராதிகாவின் தங்கையான இவர் பிரபல நடிகரான ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர்...