லோகேஷ்-கார்த்தி கூட்டணியின் கைதி – 2 என்ன ஆனது?
லோகேஷ்-கார்த்தி கூட்டணியின் கைதி – 2 என்ன ஆனது? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படம் வரவேற்பை பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து 2-ம் பாகத்துக்கான லீட் உடன் முடிக்கப்பட்டு...

