ஜனநாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் : நயன்தாரா பதிவு.!!
விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நயன்தாரா பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி...