கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் பிரியங்கா மோகன், வைரலாகும் போட்டோஸ்
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரியங்கா மோகன். தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். அதனைத் தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர்...

