செய்தி தாளில் வெளியான துணிவு போஸ்டர்.!! வைரலாகும் பதிவு
அல்டிமேட் ஸ்டாராக கோலிவுட் திரை உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் அஜித் குமார் நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ‘துணிவு’ திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி இருக்கும்...