கோலாகலமாக நடந்து முடிந்த கிங்காங் மகள் திருமணம்.. புகைப்படம் இதோ!!
நடிகர் கிங்காங் மகளுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் கிங் காங். இவர் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது நகைச்சுவை திறன்...