உயிருக்கு போராடும் பிரபல காமெடி நடிகர் போண்டா மணி.. ரசிகர்கள் பிரார்த்தனை
தமிழ் சினிமாவில் வடிவேலுடன் இணைந்து பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் போண்டாமணி. தற்போது 50 வயதுக்கு மேல் ஆகும் இவர் ஏற்கனவே ஒரு முறை உடல் நலக் குறைபாடு காரணமாக சென்னை ஓமந்தூரார்...