“அவருக்கு டைட்டில் தேவையா”? அர்ச்சனாவை எதிர்த்து விமர்சனம் பேசிய கானா பாலா
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்த பிரபலமான நிகழ்வு பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த வாரம் முடிவு பெற்றது. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக அர்ச்சனா வெற்றி...