லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட டிராகன் பட நடிகை கயாடு லோஹர்..!
ப்ளூ டிரஸ்சில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் கயாடு லோஹர். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...