பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனாவுக்கு என்ன ஆச்சு? கையில் கட்டுடன் அவரே வெளியிட்ட பதிவு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பாக்கியலட்சுமி வீட்டில் வேலை செய்பவராக...