நிக்சனை திணறவிட்ட கமல்ஹாசன்.ஆச்சரியத்தில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் ஒன்றில் நிக்சன்...