நேரடியாக பாரதி வீட்டிற்குச் சென்று சவால் விட்ட கண்ணம்மா…பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி வீட்டுக்குப் போன கண்ணம்மா இந்தாங்க நீங்க பயன்படுத்துன பொருட்கள், பைல்ஸ், எல்லாமே இருக்கு என எடுத்து வந்து கொடுக்கிறார். பிறகு...

