வெண்பாவிற்கு காத்திருந்த ஷாக். ஹாஸ்பிடலுக்கு வந்த கண்ணம்மா. இன்றைய பாரதி கண்ணம்மா 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கண்ணம்மா மதுவுடன் ஸ்கூலுக்கு வந்து சௌந்தர்யாவை பார்த்து மீண்டும் வேலையில் சேர வந்திருப்பதாக சொல்ல...

