ரோகித்தால் மகிழ்ச்சியான வெண்பா.. பாரதி செய்த வேலை.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ரோஹித் அப்பாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை எனக்கும் வேறு வழியில்லை இந்த கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என...

