கதறி அழுவும் சௌந்தர்யா.. உற்சாகத்தில் வெண்பா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் சௌந்தர்யா வீட்டில் உள்ளே நான்கு பேர் மாட்டிக் கொண்டிருப்பதால் கதறியழ இந்த பக்கம் ஹாஸ்பிடலில் கண்ணம்மா எழுந்து...

