தினமும் கணினியில் வேலை செய்பவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான டிப்ஸ்..
கணினி மற்றும் மொபைல் அதிகம் பார்ப்பவர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்படுகிறது. கணினி மற்றும் மொபைல்களில் இருந்து வரும் திரை ஒளி நம் கண்களுக்குத் தீங்கை விளைவிக்கிறது. இது அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். தொடர்ந்து...