ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த உதவி,குவியும் பாராட்டு..!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையின் மூலம் தனது நடிப்பை ஆரம்பித்த இவர் அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார் காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு நல்ல...