மஞ்சள் நிற உடையில் கவர்ச்சி போஸ். ரசிகர்களை கிரங்கடிக்கும் ஐஸ்வர்யா மேனன்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் லோ பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவ்வபோது விதவிதமான...