ராயன் படத்தில் எட்டு நாள் வசூல் குறித்து வெளியான தகவல், முழு விவரம் இதோ
ராயன் படத்தின் எட்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவராக இருந்து வருபவர் தனுஷ். இவரது இயக்கத்திலும், நடிப்பிலும் , சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் வெளியான படம்...