ஜெயிலர் 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்.!!
ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2...

