சுதாகர் பிஏ சொன்ன உண்மை,பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செழியன் மற்றும் ஆகாஷ் மூவரும் சிசிடிவி ஆதாரத்தை எடுத்துக் கொண்டு வந்து போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து...