ஆஸ்கார் மேடையில் ஒளிபரப்பப்பட்ட நாட்டு நாட்டு பாடல். பாராட்டிய விழா விருந்தினர்கள்.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’....