Movie Reviews சினிமா செய்திகள்காந்தி கண்ணாடி திரைவிமர்சனம்jothika lakshu5th September 2025 5th September 2025தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. அர்ச்சனாவுக்கு 60- வது திருமணம் செய்து கொள்ள வேண்டும்...