தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகி பாபுவின் காமெடி சரவெடியில் உருவாகும் ‘லோக்கல் சரக்கு’
குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளை நகைச்சுவையாக சொல்லும் ‘லோக்கல் சரக்கு’ சமூக கருத்தை காமெடி மற்றும் கமர்ஷியலாக பேசும் ‘லோக்கல் சரக்கு’ தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகி பாபுவின் காமெடி சரவெடியில் உருவாகும் ‘லோக்கல் சரக்கு’...