இனியாவின் ரிசல்ட் கேட்டு சந்தோஷத்தில் பாக்கியா.கோபத்தில் இனியா.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா மற்றும் அவரது டீமை சாப்பாடு சரியில்லை என நிச்சயதார்த்தம் நடந்த வீட்டில் பிடித்து உட்கார...

