அரசு போட்ட திட்டம். கோபத்தில் குணசேகரன். இன்றைய எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். குணசேகரன் எல்லோரையும் ஏமாற்றி அப்பத்தாவிடம் இருந்து 40 சதவீத ஷேரை எழுதி வாங்கிய விஷயம் அனைவருக்கும் தெரிய வருகிறது. இந்த நிலையில்...