எழிலுக்கு வந்த சிக்கல். பாக்யா செய்யப் போவது என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா கண்ணீருடன் பூஜை அறை முன்னே உட்கார்ந்து அடுத்தடுத்து எவ்வளவு பிரச்சனை தான் கொடுப்பீங்க என்று...