விரைவில் முடிவுக்கு வரப்போகும் சன் டிவி சீரியல்.. சன் டிவி எடுத்த அதிரடி முடிவு
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மதியம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மற்ற சேனல்களை காட்டிலும் சன் டிவி சீரியல்கள் டிஆர்பி-ல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன....