நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைவிமர்சனம்
கதாநாயகனான பவிஷ் ஒரு ஸ்டார் ஹோட்டலில் செஃப் ஆக வேலைப்பார்த்து வருகிறார். பவிஷ் காதல் தோல்வியினால் எப்பொழுதும் சோகமாகவே இருக்கிறார். இதனை சரி செய்வதற்காக பவிஷ் வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்த்து வருகின்றனர். பவிஷை...