முத்துவிற்கு எதிராக திரும்பிய குடும்பம், அதிர்ச்சியில் மீனா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து குறித்து வந்த வீடியோவால் அண்ணாமலை உடைந்து போய் உட்கார்ந்து இருக்க எல்லோரும் ஆளாளுக்கு...