விருமன் பட பூஜையில் கார்த்தியிடம் கேள்வி கேட்டா அதிதி சங்கர்.. அதிதி சங்கரை கலாய்த்த கார்த்தி..
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தான் விருமன். நடிகர் கார்த்தி...