உடல் எடை கூடியதை விமர்சித்த ரசிகர்கள்.. தரமான பதிலடி கொடுத்த மஞ்சிமா மோகன்
நடிகை மஞ்சிமா மோகன் தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலமாக பாப்புலர் ஆனவர். அதற்கு பிறகு அவர் பல்வேறு படங்களில் நடித்தார் அவர். சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் எப்ஐஆர் படத்தில் அவர்...