ஊருக்கு கிளம்பியா முத்து ,மீனா,.. ரோகினி போட்ட பிளான்.இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவும் முத்துவும் காரில் பாட்டி ஊருக்கு கிளம்பிச் செல்ல மீனா வழியில் தன்னுடைய தங்கச்சியை...