டப்பிங் பேசிய மீனா. விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா டப்பிங் பேச பயப்பட ஸ்ருதி அதெல்லாம் ஒன்னும் இல்ல தைரியமா பேசுங்க என்று...